"மருத்துவப் பணியாளர்களுக்கான ஆயுதப் படைகளில் தொழில் வாய்ப்பு

60பார்த்தது
"மருத்துவப் பணியாளர்களுக்கான ஆயுதப் படைகளில் தொழில் வாய்ப்பு
கோவை பீளமேடு பகுதியில் இன்று, பிஎஸ்ஜி இல் உள்ள NCC குழு பிளாக் ஆடிட்டோரியத்தில் "மருத்துவப் பணியாளர்களுக்கான ஆயுதப் படைகளில் தொழில் வாய்ப்பு" என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. பிஎஸ்ஜி இன் 2017ம் ஆண்டு பட்டதாரியான Sandrima Ashok, இராணுவ மருத்துவப் படையில் சேரும் நிகழ்வில் கௌரவிக்கப்பட்டார். இவர் 2018 ல் தேசிய கேடட் கார்ப்ஸில் ncc கேடட்டாக பணியாற்றியது குறிப்பிடதக்கது.

தொடர்புடைய செய்தி