வால்பாறையில் வாக்கு சேகரிப்பு தீவிரம்.

62பார்த்தது
வால்பாறையில் வாக்கு சேகரிப்பு தீவிரம்.
கோவை மாவட்டம் வால்பாறை பொள்ளாச்சி பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர் கார்த்திகேயன் அப்புசாமி அவர்களுக்கு இன்று அண்ணா திமுக கட்சி நிர்வாகிகள் வால்பாறை மற்றும் அனைத்து எஸ்டேட் பகுதிகளில். வரும் பாராளுமன்ற தேர்தல் 19 ஆம் தேதி அன்று நடைபெறுவதால் கார்த்திகேயன் அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறுவதற்கு வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி