கணபதி பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கலெக்டர் ஆய்வு

61பார்த்தது
கோவை, கணபதி பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து கணபதி சூர்யா மருத்துவமனை அருகில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், மாநகராட்சி ஆணையாளர் சிவகுருபிரபாகரன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
பிறகு போக்குவரத்து நெரிசலை சம்பந்தமாக ஆலோசனை செய்தனர்

தொடர்புடைய செய்தி