திமுக அவசர செயற்குழு கூட்டம் டாடாபாத் பகுதியில் நடைபெற்றது

74பார்த்தது
திமுக அவசர செயற்குழு கூட்டம் டாடாபாத் பகுதியில் நடைபெற்றது
கோவை வடக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் வடக்கு மாவட்ட கழக செயலாளர் ரவி தலைமையில் இன்று டாடாபாத்தில் உள்ள கோவை மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வடக்கு மாவட்ட செயலாளர் ரவி பேசுகையில் கழக தலைவரும், மாண்புமிகு முதல்வருமான தளபதியின் கரத்தை வலுப்படுத்த வடக்கு மாவட்ட திமுகவினர் பல்வேறு சிறப்பான பணிகளில் ஈடுபட வேண்டும். பகுதி, ஒன்றியம், நகர கழகம், பேரூர் கழகம்
வாரியாக கூட்டங்கள் நடத்த வேண்டும் என்று தெரிவித்தார்..

தொடர்புடைய செய்தி