கோவை சாய்பாபா காலனி பகுதியில் அ. தி. மு. க. உறுப்பினர் அடையாள அட்டை களை அம்மன் கே. அர்ச்சுணன் எம். எல். ஏ. இன்று வழங்கினார். இந்த நிகழ்வில் எம். ஜி. ஆர். இளைஞர் அணி செயலாளர் சந்திரசேகர், மாவட்ட பொருளாளர் பார்த்திபன், பகுதி செயலாளர் காலனி கருப்பையா, கவுன்சிலர் பிரபாகரன், வார்டு செயலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்