10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வு முக்கிய அறிவிப்பு

70பார்த்தது
10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வு முக்கிய அறிவிப்பு
10ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வினாத்தாள் கசிந்ததாக பரவும் தகவலை முற்றிலுமாக மறுத்து சிபிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது. மேலும் 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததாக பரவும் தகவல் தவறானது என தெரிவித்துள்ளது. மாணவர்கள் மற்றும் பெற்றோரை ஏமாற்றி பணம் பறிக்கும் நோக்கத்தில் தவறான செய்தி பரப்புகின்றனர் எனவும், எந்த வினாத்தாளும் கசியவில்லை, மாணவர்கள், பெற்றோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. அறிவித்தபடி வரும் 15ம் தேதியில் இருந்து 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி