கிளாம்பாக்கம் பேருந்துகள் இயக்கம் - அரசு அறிக்கை

56பார்த்தது
கிளாம்பாக்கம் பேருந்துகள் இயக்கம் - அரசு அறிக்கை
கிளாம்பாக்கத்தில் போதிய அளவில் பேருந்துகள் இயக்கப்படவில்லை என்று போரட்டம் நடத்தப்பட்ட நிலையில் அங்கு அமைச்சர்கள் சென்று ஆய்வு செய்தனர். தற்போது பேருந்து இயக்கம் குடித்து அறிக்கை வெளியிட்டுள்ள போக்குவரத்துத்துறை, தினசரி இயக்கக்கூடிய 1,124 பேருந்துகளுடன் நேற்று கூடுதலாக 612 சிறப்பு பேருந்துகள் கிளாம்பாக்கத்திலிருந்து இயக்கப்பட்டுள்ளது. நேற்று மட்டும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து 1,07,632 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி