ஹெட், ஸ்மித் அதிரடியால் 405 ரன்களை குவித்த ஆத்திரேலியா

77பார்த்தது
ஹெட், ஸ்மித் அதிரடியால் 405 ரன்களை குவித்த ஆத்திரேலியா
பார்டர் கவாஸ்கர் தொடரின் 3ஆவது டெஸ்ட்டின் 2ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸி., அணி 7 விக்கெட்கள் இழப்பிற்கு 405 ரன்களை குவித்துள்ளது. மிட்செல் ஸ்டார்க் 7 ரன்களுடனும், அலெக்ஸ் கேரி 45 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். AUS அணியில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 152 ரன்களையும், ஸ்டீவன் ஸ்மித் 101 ரன்களையும் எடுத்துள்ளனர். இந்திய அணி சார்பில் ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்களை கைப்பற்றினார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி