2023-ல் உயிரிழந்த சினிமா பிரபலங்கள்

1551பார்த்தது
2023-ல் உயிரிழந்த சினிமா பிரபலங்கள்
2023ஆம் ஆண்டு திரைத்துறைக்கு ஒரு மோசமான ஆண்டு என்று சொல்லலாம். சினிமா பிரபலங்கள் பலர் இந்தாண்டு உயிரிழந்தனர். நடிகர் ராமதாஸ், ஜூடோ ரத்னம், நடிகை ஜமுனா, இயக்குநர் கே.விஸ்வநாத், வாணி ஜெயராம், இயக்குனர் டி.பி.கஜேந்திரன், நடிகர் மயில்சாமி, நடிகர் மனோபாலா, நடிகர் மாரிமுத்து, நடிகை சிந்து, தயாரிப்பாளர் வி.ஏ.துரை, ஜூனியர் பாலையா, நடிகர் போண்டா மணி, கேப்டன் விஜயகாந்த் உள்ளிட்டவர்களை நாம் இந்த ஆண்டு இழந்திருக்கிறோம்.

தொடர்புடைய செய்தி