கிறிஸ்துமஸ் பண்டிகையை.. சிறப்பு பேருந்துகள் இயக்கம்

55பார்த்தது
கிறிஸ்துமஸ் பண்டிகையை.. சிறப்பு பேருந்துகள் இயக்கம்
வரும் திங்கள் கிழமை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. மேலும் சனி மற்றும் ஞாயிறு தொடர் விடுமுறை காரணமாக பலர் சொந்த ஊர் செல்ல எதுவாக தமிழக அரசு போக்குவரத்து துறை சார்பில் 640 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 22ம் தேதி கூடுதலாக 350 பேருந்துகளும், 23ம் தேதி 290 பேருந்துகளும் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து நெல்லை, நாகர்கோவில், மார்த்தாண்டம், தூத்துக்குடி, வேளாங்கண்ணிக்கு சிறப்பு பேருந்து இயக்கப்படும். கோவை, சேலம், கும்பகோணம், மதுரை, நெல்லை வழியாக கூடுதலாக இயக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி