குழந்தைகள் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

82பார்த்தது
குழந்தைகள் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
காஸாவில் கருவுற்றிருக்கும் பெண்கள் குறை ஊட்டச்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக மனிதநேய அமைப்பு தெரிவித்துள்ளது. சிறிய பாலஸ்தீன பிராந்தியத்தின் 23 லட்சம் மக்களும் நெரிசல் மிகுந்த பகுதிக்கு போரால் தள்ளப்பட்டுள்ள நிலையில் போதிய ஊட்டச்சத்து கிடைக்காதது பிறக்கும் குழந்தைகளுக்கும் தாய்மார்களுக்கும் அதிக ஆபத்தானது என அமைப்பு எச்சரிக்கிறது. காஸாவுக்குள் நுழையும் வாழ்வாதார பொருள்கள் போதிய அளவில் இல்லை என்றும் களவழி தெரிவித்துள்ளது.