சூரியின் கொட்டுக்காளிக்கு சர்வதேச அங்கீகாரம்

56பார்த்தது
சர்வதேச திரைப்பட விழாவில் 'கொட்டுக்காளி' படக்குழுவினருக்கு கிடைத்த வரவேற்பை குறித்து சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. விடுதலை படத்தின் மூலம் கதாநாயகனான சூரி இப்போது கொட்டுக்காளி மற்றும் இன்னொரு படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தை கூழாங்கல் படத்தின் மூலம் கவனம் பெற்ற பி எஸ் வினோத்ராஜ் இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிக்கிறார். அன்னாபென் கதாநாயகியாக நடிக்கிறார்.
Job Suitcase

Jobs near you