பிரிட்டன் மன்னராக முடிசூடும் ஹாரி ?

66பார்த்தது
பிரிட்டன் மன்னராக முடிசூடும் ஹாரி ?
உடல் நலக்குறைவு காரணமாக பிரிட்டன் மன்னராக தனது மகன் ஹாரியை மன்னராக முடிசூட்ட மூன்றாம் சார்லஸ் ரகசிய ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரண்மனையில் ஒய்வில் இருக்கும் மூன்றாம் சார்லஸ், புற்றுநோய் பாதிப்பு காரணமாக உடல் சுகவீனமடைந்து வருவதாகவும், தனது மகன் ஹாரியை மன்னராக்கி முடிசூட்டுவது, அல்லது மன்னரின் அனைத்து நிர்வாக பொறுப்பை தற்காலிகமாக ஒப்படைத்து, அனைத்து அதிகாரங்களையும் ஹாரிக்கு அளிப்பது குறித்து குடும்ப நண்பர்கள், அரண்மனை அரசியல் நிபுணர்களுடன் ரகசிய ஆலோசனை நடத்தியதாக செய்திகள் வெளியாகின.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி