'மஞ்சும்மல் பாய்ஸ்' படத்தை கொண்டாடும் தமிழ் ரசிகர்கள்

58பார்த்தது
'மஞ்சும்மல் பாய்ஸ்' படத்தை கொண்டாடும் தமிழ் ரசிகர்கள்
மலையாள சினிமாவில் சிதம்பரம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘மஞ்சும்மல் பாய்ஸ்', தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்று வருகிறது. நட்பு, உயிர் வாழ்வதற்கான வேட்கை, வாழ்க்கையின் மீதான நம்பிக்கை போன்ற பல்வேறு விஷயங்களைக் குறித்துப் பேசுவதாக சினிமா விமர்சகர்கள் கருத்து. 2006-ம் ஆண்டு கொடைக்கானலில் நடந்த உண்மை சம்பவத்தைத் தழுவி இத்திரைப்படம் கதையாக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி