இந்தியன் 2: ரசிகர்கள் எதிர்பார்த்த அப்டேட் வெளியானது

78பார்த்தது
இந்தியன் 2: ரசிகர்கள் எதிர்பார்த்த அப்டேட் வெளியானது
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து 1996-ல் வெளிவந்த திரைப்படம் இந்தியன். இப்படம் பெரும் வெற்றியடைந்தது. 28 ஆண்டுகள் கழித்து இந்தியன் 2 படம் தயாராகியுள்ளது. இப்படத்தில் கமலுடன் இணைந்து காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஜூலை 12 ரிலீஸாகும் நிலையில் படத்தின் டிரைலருக்கான சென்சார் இன்று (ஜூன் 21) முடிந்தது. அதன்படி டிரைலர் 2 நிமிடங்கள் 36 வினாடிகள் ஓடும்.

தொடர்புடைய செய்தி