இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்கும் டி20 தொடர்! வெளியான அறிவிப்பு

68பார்த்தது
இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்கும் டி20 தொடர்! வெளியான அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணி சொந்த மண்ணிலும், வெளிநாட்டு மண்ணிலும் கிரிக்கெட் தொடர்களில் தொடர்ந்து பங்கேற்று வருகிறது. அந்த வகையில் 2024 நவம்பர் இந்திய அணி தென்னாப்ரிக்கா நாட்டிற்கு செல்லவுள்ளது. அந்த அணிக்கு எதிராக டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. நவம்பர் 8 (டர்பன்), நவம்பர் 10 (க்கெபெர்ஹா), நவம்பர் 13 (செஞ்சுரியன்), நவம்பர் 16 (ஜோகன்னஸ்பர்க்) ஆகிய இடங்களில் போட்டிகள் நடைபெற உள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி