அக்னிவீர் வாயு இந்திய விமானப் படை தேர்வு

71பார்த்தது
அக்னிவீர் வாயு இந்திய விமானப் படை தேர்வு
அக்னி வாயு இந்திய விமானப் படை தேர்வுக்கு ஜூலை 7 முதல் 28ஆம் தேதிக்குள்ளாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தகவல் தெரிவித்துள்ளார். பன்னிரண்டாம் வகுப்பு அல்லது மூன்று வருட பட்டய படிப்பு அல்லது தொழில் படிப்புகள் கல்வித் தகுதிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2004ம் ஆண்டு ஜூன் 3 முதல் 2008 ஆம் ஆண்டு ஜனவரி மூன்றாம் தேதி பிறந்துள்ள 20 வயதுக்குள் இருக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி