ஆயி அம்மாளுக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது

61பார்த்தது
ஆயி அம்மாளுக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்பட்டது. சென்னையில் இன்று நடைபெற்ற குடியரசு தின கொண்டாட்டத்தில், அரசுப்பள்ளி கட்டுவதற்காக தனது 7 கோடி மதிப்புள்ள நிலத்தை அரசுக்கு தானமாக வழங்கிய ஆயி அம்மாளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருதை வழங்கி கௌரவித்தார்.

தொடர்புடைய செய்தி