எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு முதலமைச்சர் வாழ்த்து

57பார்த்தது
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு முதலமைச்சர் வாழ்த்து
மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள ராகுல் காந்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்த அவர் எக்ஸ் பதிவில், என் அன்பு சகோதரர் ராகுல் காந்தியின் புதிய பொறுப்பிற்கு வரவேற்கிறேன். அவரது குரல் மக்கள் மன்றத்தில் தொடர்ந்து வலுவாக ஒலிக்கட்டும் என தெரிவித்துள்ளார். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி