அரசு கலை கல்லூரிகளில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

73பார்த்தது
அரசு கலை கல்லூரிகளில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளில் சேர இன்று (ஜூலை 27) முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாணவர்கள் இணையத்தளம் மூலம் பதிவு செய்துகொள்ளலாம் என்றும், கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு www. tngasa. in न வாயிலாக பதிவு செய்துகொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி