மன்னிப்பு கோரினார் ஏ. வி. ராஜு...!

1067பார்த்தது
மன்னிப்பு கோரினார் ஏ. வி. ராஜு...!
கூவத்தூருக்கு நடிகைகள் த்ரிஷா உள்ளிட்டோர் அழைத்து வரப்பட்டதாக முன்னாள் அதிமுக நிர்வாகி ஏ. வி. ராஜூ பேசியிருந்தார். அவரது பேச்சு பெரும் சர்ச்சையான நிலையில், த்ரிஷா கண்டனம் தெரிவித்தார். மேலும், இதனை சட்டரீதியாக எதிர்கொள்ளப் போவதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில், திரைத்துறையினரிடம் பகிரங்க மன்னிப்பு கேட்பதாக ஏ. வி. ராஜூ தெரிவித்துள்ளார். தன்னுடைய பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you