அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் தீவிர வாக்கு சேகரிப்பு

57பார்த்தது
தென் சென்னை அ. தி. மு. க. வேட்பாளர் ஜெயவர்தன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி - தியாகராய நகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கண்ணம்மா பேட்டை பகுதியில், கழக தேர்தல் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான கோகுல இந்திரா தலைமையில், தென்சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டக் கழகச் செயலாளர் தி. நகர் B. சத்யா முன்னிலையில், பொதுமக்களை சந்தித்து ஜெ. ஜெயவர்தன் வாக்கு சேகரித்தார்.

தொடர்புடைய செய்தி