திமுக சொன்னதை செய்ய வேண்டும்: அன்புமணி

65பார்த்தது
திமுக சொன்னதை செய்ய வேண்டும்: அன்புமணி
மின்சாரத் துறையில் நிர்வாக குறைவும், ஊழலும்தான் மின் கட்டண உயர்வுக்கு காரணம் என அன்புமணி விமர்சித்துள்ளார். தமிழக அரசு கடந்த 23 மாதங்களில் மூன்று முறை மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளதாக குற்றம் சாட்டிய அவர், திமுக தேர்தல் வாக்குறுதியின்படி, மாதம்தோறும் மின் கட்டண முறையை அமல்படுத்த வேண்டும் என்றார். உயர்த்தப்பட்ட 4. 8% மின் கட்டணத்தை திருப்ப பெற வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்

தொடர்புடைய செய்தி