பள்ளிகளே இல்லாமல் பட்டம் எப்படி?: முத்தரசன்

56பார்த்தது
பள்ளிகளே இல்லாமல் பட்டம் எப்படி?: முத்தரசன்
தொல்லியல் துறைத் தேர்வு, அருங்காட்சியக பணிகளுக்கு சமஸ்கிருதத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்ற TNPSC-ன் அறிவிப்பை, திரும்ப பெற வேண்டும் என சிபிஐ மாநிலச்செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகள் எதிலும் சமஸ்கிருத பாடம் இல்லாத நிலையில், அதில் எவ்வாறு பட்டம் பெற முடியும்? என கேள்வி எழுப்பிய அவர், தேர்வாணையத்தின் அறிவிப்பை ரத்து செய்யுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி