சென்னையில் லேசான மழை பெய்ய வாய்ப்பு

74பார்த்தது
சென்னையில் லேசான மழை பெய்ய வாய்ப்பு
தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 26ஆம். தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. சென்னையில் இன்று ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி