ஈச்சங்காடு - மாத்தூர் வழித்தடத்தில் பராமரிப்பு பணியால் சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் சேவை நாளை இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேஜஸ் EXP, வைகை EXP உள்ளிட்ட 6 ரயில்கள் நாளை ஒருநாள் மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், முன்பதிவில்லா சிறப்பு ரயில் உள்ளிட்ட 6 ரயில் சேவைகள் நாளை முழுமையாக ரத்து செய்யப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது