சென்னையில் தங்கம் விலை குறைவு

56பார்த்தது
சென்னையில் தங்கம் விலை குறைவு
ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் குறைந்துள்ளதால், நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹240 குறைந்து ₹51, 080க்கும், கிராமுக்கு ₹30 குறைந்து ₹6, 385க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு 50 காசு குறைந்து ₹89க்கும், கிலோவிற்கு ₹500 குறைந்து ₹89, 000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி