ஸ்மார்ட் மீட்டர்: தமிழக அரசுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

81பார்த்தது
ஸ்மார்ட் மீட்டர்: தமிழக அரசுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
Smart Meter திட்டத்தை விரைந்து செயல்படுத்துமாறு, தமிழக அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இல்லையெனில், மறுசீரமைப்பு திட்டத்திற்கான மானியம் வழங்கப்படாது என எச்சரித்துள்ளது. இத்திட்டத்திற்காக மத்திய அரசு ₹6, 360 கோடி கடன் வழங்குகிறது. இந்த நிதியாண்டிற்குள் இப்பணிகளை முடித்துவிட்டால், அந்த கடனை திரும்ப செலுத்த தேவையில்லை. அது மானியமாகி விடும். இல்லையெனில் வட்டியுடன் திரும்ப செலுத்த வேண்டும்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி