தமிழ்நாட்டின் எல்லை சாமி கலைஞர்: ஆ. ராசா

82பார்த்தது
தமிழ்நாட்டின் எல்லை சாமி கலைஞர்: ஆ. ராசா
டெல்லியில் எல்லைச்சாமியாக இருந்து கலைஞர் தமிழ்நாட்டை காப்பாற்றிக் கொண்டிருக்கிறார் என திமுக எம்பி ஆ. ராசா கூறியுள்ளார். கலைஞர் எல்லைச்சாமியாக அங்கு இருக்கும் வரை தமிழனையும், தமிழ்நாட்டையும் யாரும் ஒன்னும் செய்ய முடியாது என்ற அவர், இந்தியாவின் அரசியலைமைப்பை 93 வயது வரை காப்பாற்றி மறைந்த கடவுளின் அவதாரமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி