தமிழகத்தில் மதுவிலக்கை கொண்டுவர வேண்டும்: கே. பாலகிருஷ்ணன்

55பார்த்தது
தமிழகத்தில் மதுவிலக்கை கொண்டுவர வேண்டும்: கே. பாலகிருஷ்ணன்
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று CPM மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். அரசின் வருமானத்திற்கு எத்தனையோ தொழில்கள் இருக்கிறதெனக் கூறிய அவர், கனிம வள வியாபாரத்தை மொத்தமாக அரசாங்கமே ஏற்று நடத்தலாம் என்றார். அத்துடன், எந்த வகையிலும் போதை பழக்கத்தை அனுமதிக்க முடியாது என உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி