பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள் - மாதம் ரூ.90,000 சம்பளம்

56பார்த்தது
பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள் - மாதம் ரூ.90,000 சம்பளம்
பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனம் 32 பொறியியல் பணியிடங்களை நிரந்தர அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டெக்னீசியன் சி-17 பணியிடங்கள், இன்ஜினியரிங் அசிஸ்டென்ட் டிரெய்னி-12 பணியிடங்கள், ஜூனியர் அசிஸ்டென்ட்-3 பணியிடங்கள் உள்ளன. மாதம் சம்பளம் ரூ. 90,000. விண்ணப்பதாரர்கள் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் டிரேடில் மூன்றாண்டு பொறியியல் டிப்ளமோ மற்றும் மூன்றாண்டு தேசிய தொழிற்பயிற்சி சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும். முழுமையான விவரங்கள் அறிய https://www.bhel.com/ என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

தொடர்புடைய செய்தி