கோபமாக இருக்கும் மனைவியை எப்படி சமாளிக்கலாம்?

67பார்த்தது
கோபமாக இருக்கும் மனைவியை எப்படி சமாளிக்கலாம்?
ஆண்களின் கோபம் புகையை போல, பெண்களின் கோபம் எரிமலையை போல என கூறினால் அது மிகையாகாது..! மனைவி கோபப்படும் போது, ஆண் என்ற முனைப்போடு அதிகமாக பேச வேண்டாம். அந்த சூழலுக்கு ஏற்ப பேச்சை மாற்ற முயல வேண்டும். மனைவிக்கு பிடித்தமான செயல்களை கணவன் செய்ததை எடுத்துக் கூறி, சண்டையின் போக்கை வேறுவழிக்கு மாற்றலாம். இது போன்ற நேரத்தில் மனைவியை எதிர்த்து பேசலாம். ஆனால், கெட்டவார்த்தைகள் பயன்படுத்தி திட்டிவிட வேண்டாம். இது அவர்களை மிகவும் பாதிக்கும்,

தொடர்புடைய செய்தி