ராஜ்யசபா சீட் தொடர்பாக திமுகவிடம் பாமக எதுவும் கேட்காது என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பேட்டியளித்துள்ளார். விழுப்புரத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ராமதாஸ், நீங்க வேணா சிபாரிசு பண்ணுங்க. யாரிடம் என்பது ரகசியம் என்று பேட்டியளித்துள்ளார். அண்மையில் பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசியுள்ள நிலையில், ராஜ்யசபா சீட் தொடர்பாக பாமக அதிமுகவை அணுகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி: பாலிமர்