மாங்கல்ய பலத்திற்கு அருள் புரியும் சந்திர தரிசனம்

55பார்த்தது
மாங்கல்ய பலத்திற்கு அருள் புரியும் சந்திர தரிசனம்
பிறை சந்திரன் என்பது சிவ பெருமானுடனும், அம்பிகையுடனும் தொடர்புடையதாகும். அமாவாசைக்கு பிறகு மூன்றாம் நாள் சந்திர தரிசனம் மேற்கொள்வது பல்வேறு நன்மைகளை மனிதர்களுக்கு கொடுக்கின்றது. சந்திரனை தரிசிக்கும் வேளையில், கையில் காசை வைத்து மூடிக்கொண்டு வலமாக மூன்று முறை சுற்றி, மீண்டும் ஒரு முறை பிறையை தரிசித்து வணங்க, பெண்களுக்கு மாங்கல்ய பலம் ஏற்படுகிறது. ஜாதக ரீதியாக மாங்கல்ய பலம் குறைவாக இருக்கும் பெண்களுக்கு இது நல்ல பலனளிக்கும்.

தொடர்புடைய செய்தி