தேர்தல் தேதியை இன்று அறிவிக்க வாய்ப்பு - புதிய தகவல்

577பார்த்தது
தேர்தல் தேதியை இன்று அறிவிக்க வாய்ப்பு - புதிய தகவல்
நாடாளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதைத் தொடர்ந்து ஏப்ரல், மே மாதங்களில் மக்களவைத் தேர்தலை நடத்த தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், 2024 ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான அட்டவணையை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று (மார்ச் 15) அறிவிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று (மார்ச் 14) தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி