தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

74பார்த்தது
தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், தென்தமிழக பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. இந்நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், திருநெல்வேலி, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி