ஐஎஸ்எல் கால்பந்து: நார்த் ஈஸ்ட் - ஒடிசா அணிகள் இன்று மோதல்

72பார்த்தது
ஐஎஸ்எல் கால்பந்து: நார்த் ஈஸ்ட் - ஒடிசா அணிகள் இன்று மோதல்
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வரும் ஐஎஸ்எல் கால்பந்து தொடரானது இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில், கவுகாத்தியில் இன்று (ஏப்ரல் 13) நடைபெறும் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் மற்றும் ஒடிசா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இந்திய நேரப்படி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் படி நார்த் ஈஸ்ட் அணி 23 புள்ளிகளுடன் 9 ஆவது இடத்தில் உள்ளது. அதேபோல், ஒடிசா அணி 39 புள்ளிகளுடன் 4ஆவது இடத்தில் உள்ளது.

தொடர்புடைய செய்தி