அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

81பார்த்தது
அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உட்பட 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் மேற்குவங்கத்தை ஒட்டிய வடக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி கடந்த 26ம் தேதி உருவாகியுள்ளது. இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, காஞ்சி, ராணிப்பேட்டை, திருவள்ளூர், வேலூர், தூத்துக்குடி, விருதுநகர், திருப்பூர், நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, நெல்லை, குமரி, திண்டுக்கல், ஈரோடு ஆகிய 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி