மத்திய அரசின் ’அடல் பென்ஷன் யோஜனா’ என்பது ஓய்வூதிய திட்டம் ஆகும். பணியில் இருக்கும் போது பெறப்படும் வருமானத்தில் குறிப்பிட்ட அளவு தொகையை முதலீடு செய்வதன் மூலம் 60 வயதை கடந்த பிறகு மாதம் ஓய்வூதியம் பெறலாம். தினமும் ரூ. 7 சேமித்தால் மாதத்திற்கு 210 ரூபாய். இதைத் முதலீடு செய்தால் 60 வயது ஆகும்போது ஓய்வூதியமாக மாதம் ரூ. 5000 கிடைக்கும். கூடுதல் தகவலை தபால் நிலையங்களில் தெரிந்துக் கொள்ளலாம்.