ரேஷன் கடைகள் தொடர்பாக மத்திய அரசின் முக்கிய ஆலோசனை

62பார்த்தது
ரேஷன் கடைகள் தொடர்பாக மத்திய அரசின் முக்கிய ஆலோசனை
ரேஷன் கடைகள் தொடர்பாக மத்திய அரசு முக்கிய ஆலோசனையை மேற்கொண்டு வருகிறது. நாட்டில் 80 கோடி மக்களுக்கு சேவை செய்யும் ஐந்தரை லட்சத்துக்கும் அதிகமான PDS கடைகள் உள்ளன. இதன் காரணமாக வரும் நாட்களில் அமேசான், பிளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் நிறுவனங்கள் கடும் போட்டியை சந்திக்க வேண்டி வரும். அரசு ரேஷன் கடைகள் மூலம் தரமான அத்தியாவசியப் பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்ய முடியுமா என்பது குறித்து மத்திய அரசு தற்போது ஆய்வு நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி