ஜிம்மிக்கு சீமந்தம் - உற்றார் உறவினர் வருகை

53பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கர்ப்பமாக இருந்த நாய்க்கு அதன் உரிமையாளர்கள் சீமந்தம் நடத்திய நிகழ்வு அரங்கேறியுள்ளது. ஜிம்மி என்ற பெயர் கொண்ட வளர்ப்பு பெண் நாய் சமீபத்தில் கர்ப்பமாகியுள்ளது. எனவே அதன் உரிமையாளர்கள் ஜிம்மியை மலர்கள்களால் அலங்கரித்து உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரை அழைத்து சீமந்த விழாவை நடத்தியுள்ளனர். தற்போது ஜிம்மியின் சீமந்த வீடியோ இணையதில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி