உபரி நிலங்களை விற்க மத்திய அரசு முடிவு!

56பார்த்தது
உபரி நிலங்களை விற்க மத்திய அரசு முடிவு!
BSNL மற்றும் MTNL அரசு நிறுவனங்களின் உபரி நிலங்களை விற்க மத்திய அரசு முடிவு‌ செய்துள்ளது. நாடு முழுவதிலும் உள்ள சொத்துக்களை பட்டியலிட்டு மத்திய அரசு பிரத்தியேக இணையதளத்தை தொடங்கியுள்ளது. இந்த சொத்துக்களை வாங்க ஊக்குவித்து மத்திய அரசின் பல்வேறு துறை செயலாளர்கள் மற்றும் அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கு மத்திய தொலைத்தொடர்புத் துறை கடிதம் எழுதியுள்ளது. ஆனால் இந்த உபரி சொத்துக்களை மாநில அரசிடமே விற்கலாம் என பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றன.

தொடர்புடைய செய்தி