பாலியல் புகார்களில் அடுத்தடுத்து சிக்கும் பிரபலங்கள்

69பார்த்தது
பாலியல் புகார்களில் அடுத்தடுத்து சிக்கும் பிரபலங்கள்
மலையாள சினிமாவில் நீதிபதி ஹேமாவின் அறிக்கை பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நடிகர் சித்திக் மற்றும் இயக்குநர் ரஞ்சித் மீது எழுந்துள்ள பாலியல் புகார்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகை ரேவதி சம்பத் பிரபல நடிகர் சித்திக் தன்னை பாலியல் வன்முறை செய்ததாக குற்றம் சாட்டினார். இதைத் தொடர்ந்து பெங்காலி நடிகை ஸ்ரீலேகா மித்ரா பிரபல மலையாள இயக்குநர் ரஞ்சித், தன்னை வீட்டிற்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுத்தார் என குற்றம்சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்தி