கேக் சாப்பிட்டால் கேன்சர் வருமா?

67பார்த்தது
கேக் சாப்பிட்டால் கேன்சர் வருமா?
க்ரீம் கேக்குகளில் 'டிரான்ஸ்பேட்' (Transfat) எனும் மோசமான கொழுப்பு மறைந்துள்ளது. இது ரத்தத்தில் கொலஸ்ட்ரால் கூடுவதற்குக் காரணமாகிறது. ரத்தக் குழாய்களுக்குக் கெடுதல் செய்கிறது. உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கொழுப்புக் கல்லீரல், மாரடைப்பு, இதயச் செயலிழப்பு போன்றவற்றை வரவேற்கிறது. ஆகவே, க்ரீம் உள்ள கேக்குகளைக் குறைத்துக்கொள்ளுங்கள் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி