வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிடலாமா?

74பார்த்தது
வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிடலாமா?
வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது. இப்படி சாப்பிடுவது சத்துக்கள் முழுமையாக கிடைக்க உதவும். சிட்ரஸ் வகை பழங்கள் தவிர்த்து எல்லா பழங்களும் சாப்பிடலாம். ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் பழங்கள் அசிடிட்டியை அதிகரிப்பவை. வெறும் வயிற்றில் இவற்றை எடுக்கும்போது அமிலம் சுரக்கும் பிரச்னை அதிகமாகி, அல்சர் வரலாம். கொய்யாப்பழமும் அசிடிட்டியை தூண்டக்கூடியது என்பதால் அதையும் தவிர்க்கலாம்.

தொடர்புடைய செய்தி