மழைக் காலத்தில் கீரை சாப்பிடலாமா?

50பார்த்தது
மழைக் காலத்தில் கீரை சாப்பிடலாமா?
மழைக் காலத்தில் கீரைகளை அதிகம் சாப்பிடக்கூடாது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். மழைக் காலத்தில் கீரைகள் சேறும் சகதியுமாக இருக்கும். மேலும், காற்றில் ஈரப்பதம் இருக்கும். இதன் காரணமாக அந்த கீரைகளில் உள்ள இளைகளில் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்கள் இருக்கும் வாய்ப்புகள் அதிகம். அவற்றை அப்படியே சாப்பிடுவதால் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல குடல் பிரச்சனைகள் ஏற்படலாம். ஆகையால், கீரையை சுத்தமாக கழுவிவிட்டு அளவோடு சாப்பிட்டு வந்தால் நல்லது.

தொடர்புடைய செய்தி