கோடையில் கரும்புச்சாறு அதிகமாக குடிக்கலாமா?

85பார்த்தது
கோடையில் கரும்புச்சாறு அதிகமாக குடிக்கலாமா?
கோடைக்காலத்தில் பலர் கரும்புச்சாறு அதிகமாக குடிப்பார்கள். ஆனால், கரும்புச்சாறு அதிகம் குடிப்பது உடல் நலத்திற்கு நல்லதல்ல என்கின்றனர் நிபுணர்கள். கரும்பு சாறு அதிகமாக குடிப்பதால் உடல் எடை கூடும். இதில் உள்ள பாலிகோசனல் என்ற பொருள் இரத்தத்தை மெல்லியதாக்குகிறது. இது இரத்தம் உறைவதைத் தடுக்கிறது. அதனால்தான் கரும்புச் சாற்றை அளவுக்கதிகமாக எடுத்துக் கொள்ளாமல், அளவோடு எடுத்துக் கொள்ளுமாறு நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி