திருமணத்திற்கு பிறகு முன்னாள் காதலியுடன் பேசலாமா?

56பார்த்தது
திருமணத்திற்கு பிறகு முன்னாள் காதலியுடன் பேசலாமா?
திருமணத்திற்கு பிறகும் முன்னாள் காதலன் அல்லது காதலியுடன் நட்பில் இருப்பது சரியா தவறா என்ற குழப்பம் பலருக்கும் இருக்கும். அவ்வாறு இருக்கும் பட்சத்தில், உங்களின் பழைய மற்றும் புதிய உணவுகளை பற்றி பேசுவதை தவிர்க்க வேண்டும். உங்கள் முன்னாள் காதலன்/காதலியை தனிப்பட்ட முறையில் அடிக்கடி சந்திப்பதை தவிர்த்து கொள்ளுங்கள். இது தற்போதைய உறவில் விரிசலை ஏற்படுத்தும். தங்களது புதிய உறவுகளைப் பற்றி விவாதிப்பதைத் தவிர்க்க வேண்டும். இருவரும் பிரிந்து சென்றதை பற்றி பேசவே கூடாது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி