கர்ப்ப காலத்தில் இன்சுலின் எடுத்துக் கொள்ளலாமா?

62பார்த்தது
கர்ப்ப காலத்தில் இன்சுலின் எடுத்துக் கொள்ளலாமா?
பெரும்பாலும் பெண்களின் கர்ப்ப காலத்தில் இன்சுலின் மருந்துகள் பரிந்துரைக்கப்படுவதில்லை. அரிதான சமயங்களில் (பெண்கள் ஆரோக்கியமான உணவு மற்றும் உடல் இயக்கத்தை தவிர்க்கும் போது) இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. இதனை கட்டுக்குள் வைக்க இன்சுலின் பயன்படுகிறது. கர்ப்ப காலத்தில் பெண்கள் தங்கள் வயிற்றில் இன்சுலின் செலுத்தலாமா என்ற கேள்விக்கு உடலின் எந்தவொரு கொழுப்பு திசு பகுதியிலும் பயன்படுத்தலாம் என்கின்றனர் மருத்துவர்கள்..!

தொடர்புடைய செய்தி