தண்ணீர் குடித்தால் மாரடைப்பு வராமல் தடுக்கலாமா?

83பார்த்தது
தண்ணீர் குடித்தால் மாரடைப்பு வராமல் தடுக்கலாமா?
காலையில் தூங்கி எழுந்ததும் வெறும் வயிற்றில் 2 டம்ளர் தண்ணீர் குடித்தால் உடல் உறுப்புகள் புத்துணர்ச்சி பெரும். மேலும் குளிப்பதற்கு முன் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தால் ரத்த அழுத்தம் குறைய உதவும். சாப்பிடுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தால் செரிமானத்திற்கு உதவும். நாள் ஒன்றுக்கு 3 லிட்டர் தண்ணீர் குடித்தால் 90 சதவீத நோயிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும். தூங்குவதற்கு முன்பு ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தால் மாரடைப்பு, பக்கவாதம் ஆகியவற்றிலிருந்து விலகி நிற்கலாம்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி